Tuesday 18 November 2014

கல்வி கொள்ளை 14

இப்படி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தால் ஏழை மக்களின் ரத்தத்தில் இருந்து உறிஞ்சி சேர்க்கப்பட்ட 25 லட்சம் கோடி ரூபாய் சொத்தும் முழுவதும் தவறாகவே பயன் படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு இதில் ஒரு டிரஸ்டி அதாவது பச்சைமுத்து மகன் சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து பவுண்டசேசன் பெயரில் உள்ள ஒரு நடிகையை ஒரு மணி நேரம் கூட்டி வந்தால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என ஒரு நபரிடம் பேரம் பேசுகிறார். ஏழைகளிடம் உறிஞ்சப்பட்ட பணம் இதற்கா போக வேண்டும். இது பற்றிய தகவல் பிறகு விரிவாக கொடுக்கப்படும். இவ்வாறு ஏழைகளிடம் இருந்தும் அரசிடம் இருந்தும் சட்டபுறம்பாக பறிக்கப் பட்ட பணத்தில் ஒரு பகுதி தான் சவுக்கை சுழற்றுபவர், வினவுபவர், கப்பிகுளத்தார், கவிஞர் என நாகரீக கொள்ளையர்களுக்கு வழங்கப் பட்டு பொது மக்களிடம் பொய் செய்தி பரப்பப் படுகிறது.

தமிழக அரசு இந்திய டிரஸ்ட் சட்டப்படி அதனை கையகப் படுத்த வழிவகை உண்டு. இவரது அடியாள் படையில் சட்டம் பயின்றவர்களும் உள்ளதால் தமிழக அரசின் அதிகார வரம்பை நீக்குவதற்காக இவர் தற்போது தமிழ்நாட்டிற்கு வெளியேயும் ஒரு கல்லூரியை நிறுவி உள்ளார். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இதனை அரசுடமை ஆக்க வேண்டும் அல்லது மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். ஆனால் இணை வேந்தர் நியமித்தல் முதலிய அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திடம் இருக்க வேண்டும். அப்போது தான் தமிழக மாணவர்களுக்கு பயன் கிடைக்கும்.  பல்கலைக்கழக மானிய குழுவும் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் இதனை கொண்டு வர வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment